நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் சூலூர் பேரூராட்சியில் பார்வை இழப்பு சங்கம் மற்றும் ஆல் தி சில்ட்ரன்ஸ் அரசு சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இம்ம முகாமில் சோலூர் பேரூராட்சி மூத்த நிர்வாகி பேரூராட்சி செயலாளர் திரு சிவகுமார் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் மக்களிடையே அதை உணர்த்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி நூற்றிற்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டனர் முகாமில் 15க்கும் மேற்பட்டோர் இலவசமாக கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு ஆபரேஷன் நடைபெற அரசு மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் 60 க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது முகாமில் சமூக ஆர்வலர் ராஜா மற்றும் சாந்தமூர்த்தி ஊர் தலைவர்கள் ரவி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக பதிப்பாசிரியர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
0 Comments