வனவிலங்கு வளர்ப்பு ஆடு மோதல் பரிதாபமாக ஆடு பலி


வனவிலங்கு வளர்ப்பு ஆடு மோதல் பரிதாபமாக ஆடு பலி


 சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ் எண் 4 ல் வசித்து வரும் கிருஷ்ணகுமார் எலிசபெத் என்பவர் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள பட்டியில் வளர்த்து வந்த ஆடுகளின் மூன்றை 3 அதிகாலை 2 மணியளவில் சிறுத்தை கடித்து கொன்றுள்ளது இதில் இரண்டு ஆடுகள் பட்டியில் இறந்த நிலையில் உள்ளது ஒரு ஆட்டை சிறுத்தை கொண்டு சென்றுவிட்டது சேரம்பாடி வனத்துறையினர் உடனே நேரில் ஆய்வு செய்து காலம் தாழ்த்தாமல் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்


தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக சேரங்கோடு பீட்டர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்தி பிரிவு...

Post a Comment

0 Comments