லாரி இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி


லாரி இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி

 சேலாஸ் அட்டடி சுங்கம் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் அட்டடி சுங்கம் பகுதியில் இருசக்கர வாகனம் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது விபத்து குறித்து சம்பந்தப்பட்ட கொலக்கொம்பை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 


தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்தி பிரிவு...

Post a Comment

0 Comments