வாக்காளர் சிறப்பு திருத்த சட்டத்தை எதிர்த்து உதகை ஏடிசி திடலில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

 


வாக்காளர் சிறப்பு திருத்த சட்டத்தை எதிர்த்து உதகை ஏடிசி திடலில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் சிறப்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்து பல கோடி வாக்காளர்களை பட்டியலில் இருந்து தன்னிச்சையாக நீக்கிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக ஏடிசி திடல் முன்பு சிபிஐஎம், சிபிஐ இணைந்து நடத்திய ஆர்பாட்டத்தில் சிபிஐஎம் உதகை தாலுகா  செயலாளர் நவீன்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சி பி ஐ எம் மூத்த தோழர் கே ராஜேந்திரன் சிபிஐ கட்சியின் கோத்தகிரி கிளை  செயலாளர் பெனடிக்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல் சங்கரலிங்கம் நிறைவுரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் ரகுநாதன் கண்டன கோஷம் எழுப்பினர் இதில் சிபிஐ தோழர்கள் சுந்தர்ராஜன் லிங்கராஜ் சிவமாது சிபிஎம் தோழர்கள் தமிழ்மணி ஜீனத் சுந்தரி ஆமினா புட்டுசாமி ஓ குமார் விஜயலட்சுமி மகேஸ்வரி ஜெயமணி சாந்தி சிக்கம்மா ராஜன் பாசில் உட்பட ஏராளமான கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் இருப்பினர் இறுதியாக சிபிஎம் தாலுக்கா உறுப்பினர் ராஜரத்தினம் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார் 



தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்திகளுக்காக பதிப்பாசிரியர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கதிர் இணையதள செய்தி பிரிவு...

Post a Comment

0 Comments